நாம் பஸ்ஸில் பயணிக்கும்போது சந்திக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகம். பாவனைக்கு உதவாத பஸ்கள் அதிகமாக வீதிகளில் ஓடுவதை கண்டிருக்கிறோம். இந்த பஸ் எப்படி இருக்கு.....

இந்த பஸ்ஸில் ஒரு ஆடம்பர வீடே இருக்கிறது
இப்படி பஸ் இங்கும் ஓடினால் பஸ்ஸில் ஒன்றுமே இருக்காது. ஏன் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.........
1 comments:
ஓகே ஓகே புரிஞ்சிடுச்சு.....
நேரமிருந்தால் நம்ம பக்கமும் வாங்க ...
Post a Comment