
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப் ஆஷஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இருப்பினும் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளார். பிளின்டாப் பற்றிய சிறப்பு பதிவை நாளை எதிர்பாருங்கள்......
0 comments:
Post a Comment