
இந்தியாவின் முன்னணி சஞ்சிகையான விகடன் பதிப்பகத்தின் விகடனில், "டெஸ்டுக்கு விடை கொடுத்த வாஸ்! என்ற தலைப்பில் நான் பதிவிட்ட பதிவு பிரசுரமாகியுள்ளது. இதைப் பிரசுரித்த விகடன் குடும்பத்திற்கு நன்றிகள். எனது பதிவுகளை வாசித்து கருத்துக்களைக் கூறும் உங்களுக்கும் நன்றிகள்.
இன்னும் பல பதிவுகள் தொடரும். தொடர்ந்தும் உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் குறிப்பிடுங்கள். அவை இன்னும் பல பதிவுகளையிட உந்துதலாக அமையும்.
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம் .
2 comments:
ஆம் நண்பரே உங்கள் பதிவு விடகனில் வந்துள்ளதை பார்த்தேன். மேலும் மேலும் சிறந்த தகவல்களைத் திரட்டி மிகச்சிறப்பான தகவல்களை வலையேற்றுங்கள்.
வாழ்த்துக்கள்.
வலைப்பதிவுகளில் வழங்கப்படும் சுவாரஷ்ய விருதை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கின்றேன். அதை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு சமர்பித்து மகிழ்கின்றேன்
வாழ்த்துக்கள்.
பார்க்க கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
http://vidivu-carthi.blogspot.com/2009/07/blog-post.html
Post a Comment