

20-20' உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகளாக தென்னாபிரிக்கா,பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் உள்ளன.சொந்த நாட்டு ஆடுகளங்களில் இங்கிலாந்து அணியால் அதிகம் சாதிக்க முடியவில்லை. "சூப்பர்-8' சுற்றுப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் தோல்வி கண்டது.இந்த நிலையில் இலங்கை,நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி 4ஆவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதிரடியும் அதிஷ்டமும் இணைந்தால் வெற்றி கிடைக்கும்.....
0 comments:
Post a Comment