
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவிலிருந்து இரண்டுபிரமுகர்கள்களின் பெயர் இந்தப் பட்டியலில் உள்ளது. ஒருவர், சமீபத்தில் இரட்டை ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான். மற்றவர் இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி.
இசைப் புயலின் நாமம் இமயத்தையும் தாண்டி உலகமெங்கும் கலக்கிறது.
'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' இது ஏ.ஆர்.ரஹ்மானின் அழகிய தமிழ்...... இந்த இசை மைந்தனுக்கு இசை ரசிகர்களின் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment