Pages

Monday, August 10, 2009

எகிப்து நாட்டு இளவரசியின் மறுபிறவியா மைக்கேல் ஜாக்சன்

ஜாக்சன் உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள். ஜாக்சன் இறந்த பின்னரும் அது ஓயவில்லை. நாள் தோறும் புதிய புதிய தகவல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

இன்று புதிய பரபரப்புத் தகவல் ...............
ஜாக்சன், எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவி என்பதே அந்த தகவல்.இது ரசிகரகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தி்ல எகிப்து நாட்டு இளவரசியின் புராதன சிலை உள்ளது. இந்த சிலையைப் பார்த்தவர்கள் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றனர்.ஏன் தெரியுமா? இந்த சிலை ஜாக்சனைப் போல அசலாக இருக்கிறதாம். அந்த சிலையின் படத்தை நீங்களும் பாருங்கள். உங்களுக்குளே விடை தேடிக்கொள்ளுங்கள்.
என்ன உங்களுக்கும் குழப்பமா....சரி இன்னுமொருமுறை நன்றாக உற்றுப் பாருங்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறது? படத்தைப் பார்த்த உங்களுக்கே இப்படிக் குழப்பமென்றால் சிலையை நேரில் பார்த்தோருக்கு எப்படியிருக்கும்?

இந்த சிலையை நேரில் பார்த்த ஜாக்சன் ரசிகர்கள் எகிப்து இளவரசியின் மறு பிறவிதான் ஜாக்சன் என்று புதிய தகவலைப் பரப்பி வருகின்றனர்.சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்ட இந்த சிலை 3000 ஆண்டுகள் பழமையானது.

இதனால் இந்த அருங்காட்சியகத்திற்கு ரசிகர்கள் குவிந்தவண்ணமுள்ளனர். சிலையைப் பார்க்கும் அவர்கள், ஜாக்சன் இந்த இளவரசியின் மறு பிறவிதான் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

கல்லறையில் தூங்கும் ஜாக்சன் இதைக் கேட்டால்.......

5 comments:

ManA © said...

கல்லறையில் தூங்கும் ஜாக்சன் இதைக் கேட்டால்..
அப்படியே சாக் ஆஹிடுவார்!!

EKSaar said...

உருவம் ஒத்திருக்கிறது. ஆனால் அந்த உருவம் இன் செயற்கை முகம்தானே.. எனவே இதுதான் அவர் காட்ட முனைந்த முகம் என்பதே சரி..

என்ன கொடும சார்
http://eksaar.blogspot.com/

mobile friendly version
http://meksaar.blogspot.com/

Anonymous said...

கல்லறையில் தூங்கும் அந்த இளவரசி கேள்விப்படாமல் இருந்தால் போதும்

Unknown said...

கல்லறையில் தூங்கும் ஜாக்சன் இதைக் கேட்டால்..
அதிர்ச்சியாவாரோ...

பிரணவன் said...

உண்மைய சென்னால் உலகம் நம்பாது விடுங்கன்ணை.

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates